Wednesday, February 27, 2008
காதல்
நான் இறந்த பிறகு என் இதயத்தை எடுத்து , இதயமில்லாத என் காதலிக்கு கொடுத்துவிடுங்கள்....
** சி.மோகன் **
காதல்
என் கவிதைக்குத்தான் ஆயிரம் ஆயிரம் காதலிகள்... ஆனால் என்னை காதலிகத்தான் ஒருத்திக்கும் மனம் வரவில்லை ....
சி.மோகன்....
காதல்
என்னை காதலிக்க காரணங்கள் தேவை இல்லை , அப்படி காரணம் தேவை என்ரால் அது காதலாகவே இருக்கட்டும்
-- சி.மோகன்
காதல்
இறைவா ! என்னை மன்னித்துவிடு ... உன்னை என் இதய வீட்டிலிருந்து எடுத்துவிட்டு என் காதலியை குடிவைததால் , காரணம் உன்னால் தூநிலோ துரும்பிலோ வசிக்க முடியும் ஆனால் என் காதலியால் முடியுமா !
-- சி.மோகன்
Subscribe to:
Posts (Atom)