Wednesday, February 27, 2008

காதல்

இறைவா ! என்னை மன்னித்துவிடு ... உன்னை என் இதய வீட்டிலிருந்து எடுத்துவிட்டு என் காதலியை குடிவைததால் , காரணம் உன்னால் தூநிலோ துரும்பிலோ வசிக்க முடியும் ஆனால் என் காதலியால் முடியுமா ! -- சி.மோகன்

No comments: