Tuesday, February 26, 2008

காதல்

என் முதல் கவிதை இது : ஆயிரம் பெண்கள் உள்ள கூட்டத்திலும் உன்னை மட்டும் நான் எளிதில் அடையாளம் கண்டு கொள்வேன் , எப்படி என்றால் என்னை பார்க்காமல் செல்பவள் நீ மட்டுமே !!!!! -- மோகன்

1 comment:

Unknown said...

great man.
you have really a great creativity